×

தருமபுரம் ஆதீனத்தில் ஆளுநர் ரவிக்கு ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை!: பாஜகவினர் உற்சாக வரவேற்பு..!!

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் ஆளுநர் ரவிக்கு ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் முன் திரண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியினரும் ஆளுநருக்கு வரவேற்பளித்தனர். முன்னதாக தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது.


Tags : Governor ,Ravi ,Dharumapuram Adinam ,Bajagavinar , Dharmapuram Athena, Governor Ravi, Athena, Kumbha Respect
× RELATED 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!